Advertisement
பி.ஆர்.மஹாதேவன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆங்கிலேயர் வந்த பிறகு தான் இந்தியாவில் கல்வி வளர்ச்சி பெற்றது; பொருளாதாரம் சீரானது; அறிவியல் அறிவு கிடைத்தது...
ஏ.திருநாவுக்கரசு
கிராண்ட் வேர்ல்ட்
கற்பித்தல் சிந்தனையை அலசி ஆராயும் நுால். கற்றலை விடக் கற்பித்தலே முக்கியம் என வலியுறுத்துகிறது. பழையவற்றை...
சு.உமா மகேஸ்வரி
ஹெர் ஸ்டோரீஸ்
பள்ளி வளாகத்தில் கல்வி தொடர்பாக ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மாணவியருக்கு ஏற்படும்...
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
ஹிந்தி மொழியை எளிதாக கற்றுக்கொள்ள உதவும் பாடங்களை உடைய நுால். எழுத்து மற்றும் ஒலிக்குறிப்புகளுடன் சிறப்பாக...
முனைவர் இரா.சிவராமன்
அன்றாட வாழ்க்கையில் கணிதம் இன்றி எதுவும் இல்லை என்பதை தெளிவாக அடிக்கோடிட்டு காட்டும் நுால். கணிதத்தின்...
அனந்தசாய்ராம் ரங்கராஜன்
சுவாசம் பதிப்பகம்
அடிப்படை ஆங்கிலத்தை, தமிழ் மொழியில் கற்றுத் தர முயற்சிக்கும் நுால். எளிதாய் ஆங்கிலம் கற்கலாம் துவங்கி,...
பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்
பாரதி புத்தகாலயம்
பன்முகத் தன்மையுள்ள நாட்டில் ஒரே கல்வி சாத்தியமற்றது என வலியுறுத்தும் நுால். கல்வியால் உருவாகும் அறிவு, அதை...
சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்
சூரியன் பதிப்பகம்
மாணவர்களை சிறந்த குடிமக்களாக்குவதே ஆசிரியரின் தலையாய கடமை என்பதை வலியுறுத்தும் நுால். கற்பித்தலில்...
முனைவர் வீ.ப.ஜெயசீலன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
பள்ளிக் கல்வியில் தமிழக அரசு செய்து வரும் பணிகளை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நுால். அரசு செயல்...
பிரபு பாலா
மெட்ராஸ் பேப்பர்
ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் பேர் ஐ.ஐ.டி.,யில் படிக்கத் தேர்வாகின்றனர். அதில், 500 பேருக்குள் தான் தமிழக மாணவர்கள்...
டி.என்.இமாஜான்
தமிழ் எழுத்துகளை நினைவில் பதிக்கும் வகையில் அமைந்துள்ள புதிர்களின் தொகுப்பு நுால். தமிழ் எழுத்துகளை உயிர்,...
முனைவர் க.கதிரேசன்
முல்லை பதிப்பகம்
பேச்சாற்றல் என்ற அற்புதக் கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது. நம்பிக்கையோடு...
இரா.எட்வின்
என்.சி.பி.எச்.,
கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்....
சாலை செல்வம்
மாற்று கல்வி முறையின் சிறப்புகளை விவரிக்கும் நுால். சமூக மேம்பாட்டு, தமிழ் வழி, சூழலியல், கிராம குழந்தைகள் என, 17...
மலரடியான்
கார்குழலி பதிப்பகம்
வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றதற்காக இந்தியாவில் முதலில் தடை செய்யப்பட்ட புத்தகம் வங்காள மொழியில் வெளிவந்த...
ஜி.கிருஷ்ணன்
புதிய தேசிய கல்விக் கொள்கை, குறுந்தொழில்கள், பாரதத்தின் இயற்கை வளம், தண்ணீர்த் தட்டுப்பாடு, இந்திய சித்த...
சுசர்ல வெங்கடரமணி
வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பயணங்களில் நமக்கு ஏற்படும்...
செவ்விளங்கலைமணி
கல்வியின் வகைகளைப் பற்றி கவிதை நடையில் கருத்துக்களை தரும் நுால். குறட்பா வடிவத்திலும் கருத்துக்கள் உள்ளன....
டாக்டர் எஸ்.ஜெகதீசன்
காஞ்சி காமகோடி பீடம்
சமஸ்கிருத மொழியில் புலமை பெற்ற நீலகண்ட தீட்சிதரின் புகழ்பெற்ற படைப்புகள் பற்றிய ஆய்வு செய்திகளை உள்ளடக்கிய...
மீனாட்சி சிவராமகிருஷ்ணன்
மாண்டிசோரி கல்வி முறை பற்றி சுருக்கமாக விளக்கும் நுால். கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றங்களை...
மு.தனசேகரன்
ஆசிரியர் வெளியீடு
வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக்...
சைபர் சிம்மன்
கிழக்கு பதிப்பகம்
இதழியல் துறையில் புதிதாக ஒரு புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ‘மொஜோ’ என அழைக்கப்படும், மொபைல் ஜர்னலிசம்,...
டாக்டர் வி.நடராஜன்
சாந்தா பப்ளிஷர்ஸ்
தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம், 2016 – 2017ம் ஆண்டு வெளியிட்டுள்ள இரண்டு ஆண்டு பி.எட்., பட்டப்...
ந.குமரன்
குமரன் பதிப்பகம்
நடுத்தரக் குடும்பத்தில் மேற்படிப்பு படிக்கும் கனவு உள்ளோர் ஏராளம். அவர்களில் கணிசமானவர்களுக்கு அது வெறும்...
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்!
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
ஏழைகள் கேள்வி கேட்பதை பா.ஜ., விரும்பவில்லை: ராகுல்