சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கிய நுால். இளம்பருவத்து எழுச்சி, வீரம், போர்க்குணம், கண்ணியம், விடாமுயற்சி எனப் பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவாஜியின் தீரச்செயல்கள், துணிச்சலான முடிவுகள், கோட்டைகள் பற்றிய விவரிப்புகள், திருமணங்கள், சன்னியாசம், பட்டாபிஷேகம், ஆன்மிகப்பற்று,...