சாந்தா பப்ளிஷர்ஸ், முத்து விழா இல்லம், 13 (5), ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 196). இந்நூலில் இரு பகுதிகளில் 13 அத்தியாயங்களில் மழலையர் கல்வி பற்றியும், மழலையர் பள்ளி மேலாண்மை பற்றியும் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.மழலையர் பள்ளியில் பணியாற்றுபவர்கள், மழலையர் கல்வி, பள்ளி...