மாற்று கல்வி முறையின் சிறப்புகளை விவரிக்கும் நுால். சமூக மேம்பாட்டு, தமிழ் வழி, சூழலியல், கிராம குழந்தைகள் என, 17 செயல்பாடுகளை தொகுத்துள்ளது. கலை, கைவினையை கற்பித்தலில், வகுப்பறையை கடந்து கள அனுபவத்தை கற்றுக்கொடுக்கிறது. பெற்றோர், ஆசிரியர், மாணவர் உறவில் வலு சேர்க்கப்பட்டுள்ளதை...