கைரேகை சாஸ்திரம், வாழ்வுக்கு வழிகாட்டும் அரிய கலை என நிறுவும் நுால். கைரேகை நிபுணர்கள், ஒருவர் கைகளை வைத்துக் கொள்ளும் நிலைகளைக் கொண்டே அவருடைய குணாதிசயங்களைப் புரிந்து கொண்டு விடுவர். கைகளின் அமைப்பை ஏழு வகையாகவும், விரல்களை குரு விரல், சூரிய விரல், சனி விரல், புதன் விரல் என வகைப்படுத்தி...