தமிழில் எளிய விளக்கங்களுடன் ஆங்கில மொழியை கற்றுத்தரும் நுால். படிப்படியாக உணர்த்தும் பாடங்களை உள்ளடக்கியது. ஆங்கில எழுத்துகளில் துவங்கி, மரபு சொற்களும் சொற்றொடர்கள் வரை, 99 பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன.ஆங்கில மொழியில் உச்சரிப்பு அசைகள், சொற்களின் ஒலி வேறுபாடுகள், பெயர்ச்சொற்கள் என்பது போல்,...