கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பொறுப்பை உணர்த்தும் வகையில் உள்ளது. மொழியை பயன்படுத்துவதில் உள்ள பாகுபாடு, மொழி உணர்வால் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த விபரங்களை தருகிறது. அது குறித்து விவாதித்து தெளிவை தருகிறது....