நடுத்தரக் குடும்பத்தில் மேற்படிப்பு படிக்கும் கனவு உள்ளோர் ஏராளம். அவர்களில் கணிசமானவர்களுக்கு அது வெறும் கனவாகவே இருப்பதற்கு, ‘வீட்டில் போதிய நிதி வசதி இல்லை’ என்பதே காரணம்.ஆனால், உயர் கல்விக்கும், வெளிநாட்டில் படிப்பதற்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அப்பால் அவர்களுக்கு உதவ, பல கூட்டுறவு மற்றும் கிராமீன் வங்கிகள், நிதி அமைப்புகள், கடன் தரக் காத்திருக்கின்றன என்பதை விவரிக்கிறது. ‘ஹவ் டு கெட் எஜுகேஷனல் லோன்ஸ் டு ஸ்டடி இன் இந்தியா அண்டு அப்ராட்’ என்ற ஆங்கில நூல். பரவலாக அறியப்படாத வங்கிகள், நிதி அமைப்புகளைப் பற்றியும், அவற்றின் கல்விக் கடன் திட்டங்கள் பற்றியும் விரிவான தகவல்களை இந்நூல் தொகுத்து தருகிறது.மேற்படிப்புக்கு மட்டு மல்ல, ஆராய்ச்சிப் படிப்பு, பட்டப் படிப்பு, ஏன்... பள்ளிப் படிப்புக்கும் கூட பல வங்கிகளும் நிதி அமைப்புகளும் கல்விக் கடன் தரத் தயாராக இருக்கின்றன.‘கல்விக்கு கடன் தரும் வங்கி மற்றும் நிதி அமைப்புகள், தங்கள் திட்டங்களைப் பற்றி அதிகம் விளம்பரம் செய்வதில்லை. இதனால் தேவையானவர்களுக்கு அது தெரியாமலேயே போய் விடுகிறது’ என, நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.மேலும், ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள், தங்கள் திறன்களை அதிகரிக்கவும், தகுதியை மேம்படுத்தவும், பகுதி நேரப் படிப்பில் சேர்வதற்கு, பல அமைப்புகள் கடன் தருகின்றன என்பது இந்த நூல் தரும் நல்ல தகவல். தகவல்களின் அளவைக் குறைக்காமல், நூலின் பக்க அளவை குறைத்திருக்க ஆசிரியர் வழி தேடி இருந்தால், இதைப் எளிதாக பயன்படுத்த வசதியாக இருக்கும் அடுத்த பதிப்பில் இவற்றை நூலாசிரியர் செம்மைப்படுத்துவார் என்று கருதலாம். – சி.சுரேஷ்
- கல்வி
- கல்விக் கடனுக்கு கனமான கையேடு! (ஆங்கிலம்)
கல்விக் கடனுக்கு கனமான கையேடு! (ஆங்கிலம்)
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கல்வி
அகர வரிசையில் ஆங்கில / தமிழ் பழமொழிகள்
சுரா பதிப்பகம்
கல்வி
சுரா பதிப்பகம்ஆன் இன்பிரிண்ட் ஆப் சுரா புக்ஸ்1620, "ஜே' பிளாக், 16 மெயின் ரோடு, அண்ணாநகர்,சென்னை, 600 040, இந்தியாபோன்: 044-26162173, 26161099
Latest General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Objective General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge 2008
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Handy General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Year Book 2008

Mega Objective General KNowledge Volume-1
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-2
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-3
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-4
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge on INDIA
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega General Knowledge Quiz
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Basic Facts of General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
All in One Objective General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
A Handy Guide to General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Basic General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge

Fact File - General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Law Colleges Entrance Examination
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
U.P.S.C., Civil Services (Preliminary Examination)