இயற்கையை புரிந்து கொள்ளும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால். கோட்டை, சாணம், தெய்வம், துட்டு, பறவை, பாட்டு, மலர், மரம், உணவு, ஊரணி என்ற தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.செஞ்சி புனித ஜார்ஜ் கோட்டை, டேனிஷ் கோட்டைகளின் சிறப்புகளும், வரலாற்று நிகழ்வுகளும் பதிவிடப்பட்டுள்ளன. சாணத்தின் மகத்துவம்,...