குரூப் – 1, 2 (முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு) மற்றும் குரூப் – 4. டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும், குரூப் – 1 மற்றும் குரூப் – 2 தேர்வுகளை எழுதுபவர்களுக்காக, எளிய முறையில், அழகிய தமிழில் வெளிவந்துள்ளது, இந்த புத்தகம்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட...