குடும்ப உறவு, முதியோர் நலன், இளைஞர் பொறுப்பு, திருமணம் போன்றவற்றை, சமூக நலனுடன் விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 13 கதைகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு பின் பிறந்த பெண் குழந்தையை, அதீத பாசத்துடன் வளர்க்கிறார் தந்தை. அவள் விரும்பும் கொலுசு வாங்கி கொடுக்க முடியாத இயலாமையை, ஏழைத் தந்தைகளின்...