தன்னம்பிக்கை தந்து, வெற்றிக்கு வழிகாட்டும் நுால். அலைபேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மூளை மனதிற்கு அடிமையாகக் கூடாது என அறிவுறுத்துகிறது. தளராத நம்பிக்கை, திட்டமிடல், கடின உழைப்பு, விடாமுயற்சி, நேரத்தின் அருமை, ஆரோக்கியம் என்ற ஆறும் வெற்றிக்கு அடிப்படை என்பதை விளக்குகிறது. விஞ்ஞானி...