கண்களை பாதுகாக்கும் வழிமுறைகளுடன், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் நுால். மாறுகண் பாதிப்பை கண்டறியும் நுட்பம் விளக்கப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் மயோபியா, ஹைப்பர் மெட்ரோப்பியா, அஸ்டிக் மேட்டிசம் போன்ற பார்வை கோளாறுகளுக்கு உரிய காரணங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. பரவலான கண்புரை பற்றியும்...