757, அண்ணாசாலை, சென்னை - 600002. (பக்கம்: 112, விலை: ரூ. 75)வாழும் கலையை போதித்த மகான், வேதாத்திரி மகரிஷி. வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் நாம் பெற்று, வளமாக வாழ, வழி காட்டுகிறார் மகரிஷி.ஆரோக்கியமான உணவு முறைகள், உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வழி முறைகள், கை, கால்,...