வாக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைக் கொண்டுள்ள நுால். பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி, சகாப்தம், கொல்லம் ஆண்டு, அகசு, அயனம், ருது, நட்சத்திரம், திதி, யோகம், கரணம், நாழிகை இருப்பு பற்றி முதலில் விளக்கப்பட்டுள்ளது. அறிய வேண்டிய ஆண்டுப் பலன்கள், திதி நிர்ணயம் என்ற சிரார்த்தவிதி, திதித்துவம், சூன்ய திதி,...