தமிழகத்தில் வசிக்கும் பிரபலமானவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களின் தொகுப்பு நுால். நடிகர், நடிகையர் உட்பட அனைத்து துறையிலும் புகழ் பெற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் கையேடாக விளங்குகிறது.பிரபல மருத்துவர், ஆன்மிக பிரமுகர், ஜோதிடர், தமிழறிஞர், பதிப்பகம், ஓவியர் என, 67 தலைப்பு களில் தொடர்பு விபரம்...