Advertisement

பல்வகைக்கிழங்குகளும் மருத்துவக்குணங்களும்


பல்வகைக்கிழங்குகளும் மருத்துவக்குணங்களும்

₹ 65

எழுத்துரு அளவு:

கிழங்கு வகைகளை அறிமுகம் செய்து, பலன்களை விளக்கும் நுால். அசுவகந்தியில் துவங்கி, வாழை வரை, 49 வகை விபரங்களை தருகிறது.தமிழகத்தில் பல்வேறு வகையாக கிழங்குகள் இருப்பதை காட்டுகிறது. ஒவ்வொரு கிழங்குக்கும் உள்ள முக்கியத்துவம், மருத்துவப் பண்புகள், பயன்படுத்தும் விதம் பற்றி தொகுத்து தகவல்கள் தரப்பட்டுள்ளன. பல்வகை கிழங்குகளை எப்படி பயன்படுத்துவது, எந்த வகை பொருளுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் தெளிவாக உள்ளன. வியப்பூட்டும் வகையில் இத்தனை கிழங்கு வகைகள் இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்துகிறது. கிழங்குகள், அவற்றின் குணாம்சங்கள் குறித்து அறிமுகம் செய்து, பயன்படுத்த கற்றுத் தரும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்