விடுதலை போராட்டத்தின் போது காந்திஜி நடத்திய ஹரிஜன் இதழின் தமிழாக்க தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சுதந்திர நிகழ்வுகளை ஆவணமாக பதிவு செய்துள்ளது. மத ஒற்றுமை, இயற்கை மருத்துவம், அகிம்சை, மதுவிலக்கை பரப்பும் வகையில் பேசுகிறது. கல்வி, நீர் மேலாண்மை, சிறை சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு தகவல்களை...