தமிழக வரலாற்றில் திருப்பம் ஏற்படுத்திய ஆவணங்களின் தொகுப்பு நுால். சட்டசபையில் ஜூலை 18, 1967ல், ‘தமிழ்நாடு மாநிலம்’ என பெயர் சூட்டிய தீர்மானம், அது சார்ந்த செய்திகளை கொண்டுள்ளது.தீர்மானத்தை, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை வாசித்தபோது எடுத்த படத்துடன் துவங்குகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழகம்...