Advertisement

நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி


நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி

எழுத்துரு அளவு:

பள்ளிக் கல்வியில் தமிழக அரசு செய்து வரும் பணிகளை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நுால். அரசு செயல் திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.இந்த புத்தகம், 34 துணைத் தலைப்புகளில் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. பள்ளிகளில் சத்துணவு வழங்கிய வரலாறு கால வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பசிப் பிணி நீக்குவதில், தமிழ் பண்பாட்டு மரபில் உள்ள விபரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.பள்ளிகளில் உணவு வழங்குதல் தொடர்பான பின்னணியும் தரப்பட்டுள்ளது. திட்டத்தால் பயன் பெற்றோரின் பேட்டி, படங்களுடன் உள்ளன. அரசின் வளர்ச்சித் திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்