நீலகிரி மாவட்ட சிறப்புகளை தெளிவாக உரைக்கும் நுால். சுற்றுலா தலங்களைப் பற்றி எளிய ஆர்வமூட்டும் அறிமுகத்துடன், வரலாற்று நிகழ்வுகள், சூழலியல், பூர்வகுடிகளை பற்றிய சமூகப் பண்பாட்டு சிறப்பு, தொல்லியல் தகவல்கள், அரசியல் தலைவர்கள் வருகைக்கான பின்னணி, சினிமா படப்பிடிப்பு என ஆவணப்படமாக கண் முன் விரிகிறது....