புரட்சியால் உலகே வியக்கும் சாதனை புரிந்த சேகுவேரா வாழ்க்கை நிகழ்வுகளை, கதையாக விவரிக்கும் நுால். சிறுவர், சிறுமியர் விரும்பும் வகையில் உள்ளது.தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் பிறந்து, கரீபியன் நாடான கியூபா விடுதலைக்கு போராடி, பொலிவியாவில் உதிர்ந்தார் சேகுவேரா. உலகில் மாபெரும் புரட்சி வீரராக...