Advertisement

மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?


மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?

₹ 20

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டிசோரி கல்வி முறை பற்றி சுருக்கமாக விளக்கும் நுால். கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றங்களை பரிந்துரைக்கும் நடைமுறைகளை கொண்டது. சிறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்த கற்றல் முறையை உருவாக்கிய டாக்டர் மரியா மாண்டிசோரி பற்றி சுருக்கமான அறிமுகத்துடன் துவங்குகிறது இந்த நுால். தொடர்ந்து கற்பித்தல் உத்திகள் பற்றி சுருக்கமாக பேசப்பட்டுள்ளது. மாற்றுமுறை கல்விக்கான அறிமுக நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்