நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்:120)ஸ்டாலின் பற்றி 100 தகவல்களைத் தரும் புத்தகம். உதாரணம்: மாபெரும் "மூவர்' சந்திப்பு 1945, பிப்ரவரியில் கிரிமியாவில் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலையும், அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டையும் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின்....