ஆன்மிகக் கருத்துகளை நினைவூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், முருக பெருமான், குல தெய்வ வழிபாடு, ஆதாரத் தலங்கள், சனாதன தர்மத்தின் கருத்துகள், எழுமையும் ஏமாப்புடைத்து, உயிரும் உடலும், அன்பே சிவம் போன்ற தலைப்பில் அமைந்து உள்ளன. மொத்தம், 21 கட்டுரை மணிகள் ஒளி...