சமஸ்கிருத மொழியில் புலமை பெற்ற நீலகண்ட தீட்சிதரின் புகழ்பெற்ற படைப்புகள் பற்றிய ஆய்வு செய்திகளை உள்ளடக்கிய நுால். பாரம்பரியமாக நீலகண்ட தீட்சிதர் குடும்பம், நாயக்கர் மன்னர் அவையை அலங்கரித்துடன், சமஸ்கிருத மொழியில் இலக்கியம், இலக்கணம், தந்திர சாஸ்திரம், தத்துவ துறைகளில் ஆளுமையாக விளங்கியது....