இந்நுால், அடிப்படை ஜோதிட கணிதங்கள், காரகங்கள், உயர் கணித சார ஜோதிட விதிகள் மற்றும் உதாரண ஜாதகங்களால் விளக்கம் என, நான்கு பகுதிகளாக உள்ளது.ராசிக் கட்டங்களின், 12 பாவங்களுக்கும் லக்னம் அமைத்து, அந்த லக்னம் நின்ற நட்சத்திராதிபதியைக் கொண்டு, பலன்கள் சொல்லும் முறையை நுாலாசிரியர் கூறுகிறார்.இந்நுாலில்,...