கணித ஆர்வலர்கள், மாணவர்களுக்கு கணிதக் கோட்பாட்டை எளிமையாக விளக்கும் தொகுப்பு நுால். கணித விளக்கங்கள், நிரூபணங்கள், புதிர்கள் மற்றும் விதிகள் இடம் பெற்றுள்ளன.எளிய எடுத்துக்காட்டுகள் மற்றும் விளக்கப்படங்கள் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. கணிதத்தை பொழுதுபோக்காகவும், அறிவியலாகவும் காண வைக்கிறது. கணித...