Advertisement
விநாயக முருகன்
உயிர்மை பதிப்பகம்
சென்னை நகர பெருவெளியில் புதைந்து கிடக்கும் வரலாற்று தகவல்களை சுவாரசியமாக வெளிப்படுத்தும் நுால்....
குருகுலம் ச.ராஜேஷ்
பசுத்தாய் பதிப்பகம்
இந்து முன்னணியின் வரலாற்றை கூறும் நுால். தர்மம் காக்க துவக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து...
பி.ஆர்.மஹாதேவன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பாரம்பரிய கல்வியின் வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரைக்கும் நுால். அடிப்படைக் கல்வி...
ப.திருமலை
இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கம் என பல துறைகளில் பங்காற்றிய பெண்களின் உழைப்பை,...
எஸ். கிருஷ்ணன்
கிழக்கு பதிப்பகம்
பண்டை காலத்தில் தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்த போர்கள் பற்றிய விபரங்களை தரும் நுால். தலையாலங்கானத்தில்...
டி.பத்மநாபன்
தி ரைட் பப்ளிஷிங்
விக்ரமாதித்தியன் என புகழ் பெற்ற இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சி அதிகாரத்தை முதன்மைபடுத்தி எழுதப்பட்ட சரித்திர...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
புத்தகம் தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். அச்சு தொழில் நுட்ப வளர்ச்சியை விவரிக்கிறது. வாசிக்க...
கிருங்கை சேதுபதி
முல்லை பதிப்பகம்
விடுதலை போராட்டத்தின் போது காந்திஜி நடத்திய ஹரிஜன் இதழின் தமிழாக்க தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சுதந்திர...
முத்தாலங்குறிச்சி காமராசு
தாமிரபரணி ஆறு குறித்த புராண வரலாற்றை அள்ளித் தெளித்திருக்கும் நுால். சங்கிலி பூதத்தார் பூலோகத்துக்கு வந்தது;...
டாக்டர் தி. தேவநாதன் யாதவ்
வின் பதிப்பகம்
விடுதலைப் போரில் தீரமுடன் போராடிய பெண்களை விரிவாக அறிமுகம் செய்யும் நுால். வரலாறு மறந்தவர் மற்றும்...
முனைவர் ப.பாலசுப்ரமணியன்
தேசிய அளவில் தற்போதுள்ள வளர்ச்சி அடிப்படையில், எதிர்காலத்தில் இந்தியா முதன்மை நாடாக விளங்கும் என்ற...
டாக்டர் எம்.ஆர்.ஜெயகிருஷ்ணன்
விஜயபாரதம் பதிப்பகம்
தேசிய விடுதலைக்கு பெரும் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த நுால். அச்சில் இல்லாத நுால்கள்,...
நிவேதிதா லூயிஸ்
உலகில் பல துறைகளில் மாற்றங்களுக்கு வித்திட்டவர்கள், கலகத்தால் தெளிவு ஏற்பட காரணமாக இருந்தவர்கள் பற்றிய...
தாமிரபரணி குறித்து பேசப்படும் புராண வரலாறுகள், நடந்த சம்பவங்கள், தாமிரபரணியின் துணை நதியான சிற்றாறு, கடனாநதி,...
வெ.சாமிநாத சர்மா
நக்கீரன் பதிப்பகம்
ஆசியா – ஐரோப்பா கண்டங்களில் விரிந்து பரந்துள்ள ரஷ்ய நாட்டின் வரலாற்றை சுருக்கமாக, தெளிவாக உரைக்கும் நுால்....
குன்றில் குமார்
மனித வாழ்வுக்கு ஆதாரமாக உள்ள காடுகள் பற்றிய விபரங்களை தொகுத்து தரும் நுால். வளத்தில் துவங்கி, காட்டின் வகைகள்,...
இலந்தை சு.இராமசாமி
சுவாசம் பதிப்பகம்
சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியாவில் சுதேச சமஸ்தான செயல்பாடு பற்றி எழுதப்பட்டுள்ள சுவாரசியம் மிக்க நுால்....
முனைவர் ப.கமலக்கண்ணன்
சுடர்மணி பதிப்பகம்
திராவிட இயக்கங்களின் வரலாறு, வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவும் நுால். மொத்தம், 100 நுால்களை அறிமுகம் செய்கிறது....
கவிஞர் க.பெ.தங்கராணி
பாலாஜி புக்ஸ்
கன்னியாகுமரி கோவில் வரலாறு, சிறப்பு, மாவட்டம் உருவாகிய வரலாறு, அங்கு நடைபெறும் விவசாயம், அங்குள்ள கல்வி...
எஸ்.ஜெயசீலன் ஸ்டீபன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழக நிலப்பரப்பில் பழங்காலத்தில் நடந்த போர்கள், மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு தகவலை தரும்...
என்.பிரதீபன்
நீலகிரி மாவட்ட சிறப்பம்சங்களை தெரிவிக்கும் நுால். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை, அக்கறையை,...
கே.ஏ.மதியழகன்
கொங்கு பகுதியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பற்றிய நுால். உண்மை நிகழ்ச்சிகளுடன் புனை கதைகளும் சேர்ந்து ஒன்றி...
சி.சரவணகார்த்திகேயன்
சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட வரலாற்றை ஊகங்களின் அடிப்படையில் தற்கால மொழி நடையில் புனைந்து...
தொ.பரமசிவன்
தெய்வ வழிபாட்டில் பண்பாட்டு ரீதியான தொன்மை தொடர்பை ஆராய்ந்து விளக்கும் நுால். மரபுவழியில் மறைந்திருக்கும்...
தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்
கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !
ரவுடி பட்டியலில் எனது பெயரா?: ஆதாரத்தை காட்ட அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்
வழக்கு.. வழக்கு என என்னையும் மிரட்டுகிறார் அண்ணாமலை: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
திமுகவின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிப்பதா: அண்ணாமலை எதிர்ப்பு