தென் மாவட்ட சமயம் சார்ந்த வரலாறை திரட்டித் தரும் நுால். பவுத்தம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம், சைவம், வைணவ சமய வரலாற்றுத் தடங்களை அறிந்து கொள்ள முடிகிறது. திருவாவடுதுறை, தருமபுர ஆதீன செயல்பாடுகளால் ஏற்பட்ட சைவ சமய வளர்ச்சியை முன்வைக்கிறது.கிறிஸ்துவ இறைத்தொண்டர்கள் பிரான்சிஸ் சேவியர், கால்டுவெல்,...