தாமிரபரணி குறித்து பேசப்படும் புராண வரலாறுகள், நடந்த சம்பவங்கள், தாமிரபரணியின் துணை நதியான சிற்றாறு, கடனா நதி, மணிமுத்தாறு நதி குறித்து நன்கு விளக்கும் நுால். தென்றல் தோன்றும் இடம், சூரிய ஒளி படாமல் ஓடி வரும் தாமிரபரணி, நதியை காப்பாற்றிய அதிகாரிகள், மாஞ்சோலை எஸ்டேட் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சென்ற...