நாடு, மொழி, இனம், பண்பாடு, அரசியல் சூழல், சமூகச் சீர்திருத்தம் குறித்து திராவிட இயக்க முன்னணிக் கவிஞர்கள் வெளிப்படுத்திய கருத்தோட்டங்களைப் பல்வேறு கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் கூர்மையாக ஆய்ந்து பதிவு செய்துள்ள நுால். திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளான சமூக நீதி, சமத்துவம், தன்மானம், மனித உரிமை, அரசியல்...