இந்து முன்னணியின் வரலாற்றை கூறும் நுால். தர்மம் காக்க துவக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து முன்னணியால் ஏற்பட்ட பயன்கள், முன்னேற்றங்களை விளக்குகிறது. ராம கோபாலன் ஆற்றிய பணியை விவரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தால் பக்திநெறி பரப்பியதை தெரிவிக்கிறது. தீண்டாமை ஒழிக்க சமுதாயத் தலைவர்களை...