கன்னியாகுமரி கோவில் வரலாறு, சிறப்பு, மாவட்டம் உருவாகிய வரலாறு, அங்கு நடைபெறும் விவசாயம், அங்குள்ள கல்வி நிறுவனங்கள், வணிகத்தின் நிலை என பல செய்திகளை கூறும் நுால். கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், சிறப்புகள் என ஒவ்வொன்றையும் தனித்தனியே பதினோரு தலைப்புகளில் எடுத்துக்கூறியுள்ளார். கன்னியாகுமரி...