‘ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன’ என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை கவர்ந்திழுக்கிறார். ‘ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின்’ முதல், பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார்....