சுந்தர் பதிப்பகம், 2, 29வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை-61. போன்: 2233 4949. (பக்கம்: 240). ஒரு மொழியில் ஆழங்கால் படுவதே அரிது. தமிழ் போன்ற செம்மொழியிலும் ஆங்கிலம் போன்ற மிடுக்கு மொழியிலும், அ.சீ.ரா., போன்ற பெருமகன்களுக்குத் தான் வல்லமை வாய்க்கப் பெறும்.இனிய நடையில், எளிய விதத்தில்...