ஆசியா – ஐரோப்பா கண்டங்களில் விரிந்து பரந்துள்ள ரஷ்ய நாட்டின் வரலாற்றை சுருக்கமாக, தெளிவாக உரைக்கும் நுால். புரட்சிக்கு பிந்தைய லெனின் ஆட்சி காலம் வரையிலான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.வரலாற்றின் துவக்க கால மாஸ்கோ ராஜ்யம், ரோமனாவ் பரம்பரை, முடியரசின் மறைவு, மகா புருஷன் லெனின், குடியரசின் தோற்றம்,...