தேசிய விடுதலைக்கு பெரும் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த நுால். அச்சில் இல்லாத நுால்கள், நேர்காணல்கள், இதழ் செய்திகள், நேரடி வாக்குமூலங்கள் என, பல தளங்களில் தகவல்களை திரட்டி தரப்பட்டுள்ளது.நேதாஜி சென்னைக்கு பயணம் செய்ததில் துவங்குகிறது. தமிழகத்தில் அவருக்கு முக்கியத்துவம்,...