Advertisement
டி.என்.இமாஜான்
மணிமேகலை பிரசுரம்
படங்களை பதிவிட்டு, அதில் உள்ள உவமையை கண்டுபிடிக்கும் புதிர்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். மொத்தம் 100 புதிர்கள்...
திருமலை அழகன்
பரிமேலழகர் தொட்டு பலர் திருக்குறளுக்கு உரை தந்து இருக்கின்றனர். எளிமையாகவும், எளிதில் புரியும் உரைகளும் தான்...
சு.சண்முகம்
காவ்யா
தமிழ் மொழியின் வரலாற்றை, இலக்கியம், இலக்கணம் மற்றும் உரையாசிரியர்கள், வெளிநாட்டவர்கள் எழுதிய இலக்கணம்,...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
கிராமங்களில் வாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள் உதிர்த்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 95 துணுக்குகள்...
பாலுார் கண்ணப்ப முதலியார்
ஜீவா பதிப்பகம்
முத்தமிழ் பற்றிய விபரம், முச்சங்க வரலாறு, சங்க கால மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நுால்கள், காப்பியங்கள், இதிகாச,...
ஆ.வீ.தட்சிணாமூர்த்தி
சஞ்சீவியார் பதிப்பகம்
திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு கடவுள், அன்பு, அருள், இல்லறம், ஒழுக்கம், நட்பு ஆகிய அதிகாரங்களை தலைப்பாக வைத்து...
கவிஞர் செல்லகணபதி
பழனியப்பா பிரதர்ஸ்
திருக்குறள் கருத்துகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அறவாழ்வு மலரும்; பொருள் தலைக்கும்; இன்பம் பெருகும்....
கா.ந.கல்யாணசுந்தரம்
கவிஓவியா பதிப்பகம்
புறநானுாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடல்களுக்கு எளிய தமிழில் மூன்று அடி கவிதைகளாக வழங்கியுள்ள நுால்....
க. குணசேகரன்
திருக்குறளை அறநுால், தத்துவ நுால் என வரையறை செய்தாலும், முழுமையை வார்த்தைகளால் அளவிட முடியாது. மக்கள் வாழ்வு...
கு.ஞானசம்பந்தன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
மகாகவி பாரதி எழுதிய குறுங்காவியமான பாஞ்சாலி சபதத்தை நாடக வடிவில் தரும் நுால். இந்திய விடுதலைப் போரில்...
கே.எஸ்.சக்திகுமார்
தமிழ் எழுத்து வரி வடிவங்களை, 28 என்ற எண்ணிக்கையில் சீரமைத்து விளக்கமாக எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை...
பொன்னேரி சுந்தரம் பிள்ளை
பத்மாவதி பதிப்பகம்
ஜாதி, சமய வேறுபாடுகளின்றி, மக்கள் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டியவர் வள்ளலார். கோடிக்கணக்கான மக்கள் அவரது...
கவிஞர். சி.விநாயகமூர்த்தி
சங்க காலத்தில் கபிலர் பாடிய, மன்னர்கள் குறித்த பாடல்களையும், வேறு திணைப் பாடல்களையும் விளக்கும் நுால்....
புலவர் சுப்பு.லட்சுமணன்
மணிவாசகர் பதிப்பகம்
திருக்குறளுக்கு விளக்கவுரை வழங்கியுள்ள நுால். பிற உரைகளைப் போலவே குறள்களின் கீழே உரைகளைத் தந்திருப்பதோடு,...
பால்வளன் அரசு
கதிரவன் பதிப்பகம்
ஈழத்தில் பிறந்து, தமிழகத்தில் முறையாகத் தமிழ் ஆய்வு மேற்கொண்டு, மலேஷியாவில் பேராசிரியராக வீற்றிருந்தவர்...
மயிலை சீனி வேங்கடசாமி
அழகு பதிப்பகம்
தொன்மை தமிழ்நாட்டு அழகுக்கலைகளைக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை, ஆடல் கலை, நாடகக்கலை...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது...
குறும்பனை சி.பெர்லின்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகத்தின், கடலோரத்தில் மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழும் மக்களின் உயர்ந்த பண்பாட்டை சொல்லும்...
தமிழ்ப்பிரியன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
சொற்களின் பொருளை உணர அகராதி துணை செய்கிறது. அரிய தமிழ் சொற்களுக்கு பொருள் கூறும் வகையில் இந்த அகராதி...
ச.தண்டபாணி தேசிகர்
லட்சுமி பதிப்பகம்
திருக்குறள் கருத்துக்கள் சொல்லப்படாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். இந்நுால் தமிழ் சிறு காப்பியங்களில்...
நல்லி குப்புசாமி செட்டியார்
பிரெய்ன் பேங்க்
வால்மீகி எழுதிய காலம் தொட்டு, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் வெளியாகி விட்டது. சில பல மாறுதல்களுடன் கம்பர்...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
திருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை...
ஆ.இரத்தினம்
கலைக்கோ
திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல்,...
ஈ.சுந்தர மாணிக்க யோகீஸ்வரர்
வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளுடன், 31 அதிகாரங்களைக் கொண்டுள்ளது அவ்வைக்...
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
நாங்கள் எல்லாம் டாக்டராக நீட் தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
துணை வேந்தர் நியமன வழக்கில் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்