முத்தமிழ் பற்றிய விபரம், முச்சங்க வரலாறு, சங்க கால மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நுால்கள், காப்பியங்கள், இதிகாச, புராணங்கள், இடைக்கால இலக்கியங்கள், சமணர், பவுத்தர், கிறித்தவர், இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு, சைவ மடங்களின் சமயப் பணிகள், இடைக்கால, பிற்கால இலக்கியங்கள் போன்ற பொருண்மைகளை விளக்கும் நுால். பண்டைய...