தொன்மை தமிழ்நாட்டு அழகுக்கலைகளைக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை, ஆடல் கலை, நாடகக்கலை ஆகிய தலைப்புகளில் ஆய்ந்து வழங்குகிறது இந்த நுால். மரத்தால் அமைக்கப்பட்ட கோவில்கள், பிற்பாடு செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சுவர்களாலும் மாறிய கட்டடக்கலை பற்றி,நேர்த்தியாக...