தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. ஒரு காலத்தில் கருப்பர் எனவும், தாழ்ந்த பண்பாடு உடையவர்கள் எனவும் பழிக்கப் பெற்ற திராவிடர்களின் மொழிப் பழமை, வளமை, மக்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியவை ஆராய்ச்சி அடிப்படையில் நிறுவப்பட்டன. திராவிடர்கள், குறிப்பாகத்...