பக்கம்: 112 தமிழ்மொழியில் அ, இ, உ என, மூன்று சுட்டெழுத்துக்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள பிற மொழிகளில், அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. "அ என்னும் சுட்டெழுத்து, அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும், "இ என்னும் சுட்டெழுத்து இவன், இவ்வீடு என, அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். "உ...