தமிழ் மொழியை தெளிவாக புரிந்து கொள்ள பயன்படும் இலக்கண நுால். எழுத்து உச்சரிப்பை தெளிவுபடுத்துகிறது. சொல் வேறுபாடு, பொருள் மாறுபாடுகளை எளிமையாக உணர்த்துகிறது.அருகில் – அருகாமையில், சுவரில் – சுவற்றில் என்பதற்கு உரிய விளக்கங்களை எடுத்துக்காட்டுடன் விளக்குகிறது. கறுப்பு – கருப்பு, சில்லறை – சில்லரை...