தமிழ் மொழியின் வரலாற்றை, இலக்கியம், இலக்கணம் மற்றும் உரையாசிரியர்கள், வெளிநாட்டவர்கள் எழுதிய இலக்கணம், அகராதிகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட அடிப்படை சான்றுகள் மூலம் விளக்கும் நுால். தொடக்கத்தில் இருந்த மூல திராவிட மொழி, தென் திராவிட மொழிகளில் தமிழ் குறித்த வரலாறு ஆகியவை சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன....