Advertisement

போரும் இடதுசாரிகளும்

₹ 30

எழுத்துரு அளவு:

ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் ஊடே, அது தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ள மொழியாக்க நுால். தமிழில் எஸ்.வி.ராஜதுரை மொழியாக்கம் செய்துள்ளார்.போருக்கான பொருளாதாரக் காரணங்களுடன் துவங்குகிறது. துணை தலைப்புகளுடன் நீண்ட கட்டுரையாக அமைந்துள்ளது. உரிய ஆதாரங்கள் முறைப்படி அடுக்கப்பட்டுள்ளன. அடிக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இடதுசாரி கோட்பாடு ரீதியாக விளக்கம் தரும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்