அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி.கோவில் தெரு, ஸ்ரீராகவேந்திர மடம் எதிரில், திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 264).நவ பிருந்தாவனங்களைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து தமிழில் வெளிவந்துள்ள நூல்.நவ பிருந்தாவன அமைவிடம், அதன் சிறப்புகள், நவ பிருந்தாவன மகான்களின் வரலாறு, வழிபடும் முறைகள், நவ...