ஆதனூர் சோழன்.வெளியீடு:நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,105,ஜானி ஜான்கான் சாலை,இராயப்பேட்டை,சென்னை-600 014. பக்கங்கள்:176.ஆஸ்கர் விருதுகளை வாரிக் குவித்தும்,தனித் தன்மையால் உலகைத் தங்கள் வசம் இழுத்தும் வைத்திருந்த ஹாலிவுட் நடிகைகளின் சுருக்கமான வாழ்க்கைக்கதை. இதுவரை அதிகமாக ஆஸ்கர் விருதுகளை பெற்ற...