புறத்தாக்கங்களால் சமூக உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் கலாசாரப் புரட்சிகள் வெடிக்கின்றன. நசுக்கப்படும் இனத்தின் உரிமைகளைக் காக்க புரட்சியாளர்கள் தோன்றுகின்றனர்.காலம் காலமாக உலகின் பல்வேறு பரப்பிலும் ஜனநாயகப் புரட்சியோ, சோஷலிஸப் புரட்சியோ ஏதேனும் ஒரு வடிவத்தில் வெடித்து வருகிறது.மறுக்கப்படுகிற உரிமைகளை புரட்சியால் அடைந்துவிட முடியும் எனும் அசையாத நம்பிக்கை, சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.சமூக சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளும், பொருளாதார உயர்வுக்காக கொடுக்கப்படும் குரல்களும், அந்தந்த காலத்து ஆட்சியாளர்களால் முரண்களாகவே பார்க்கப்படுகின்றன. போராடாமல் எதையும் பெற முடியாது எனும் நிலைமையே தொடர்ந்து காணப்படுகிறது.உலக வரலாற்றில் மிகப்பெரும் கலாசாரப் புரட்சியை, 1966 – 76ல் எதிர்கொண்டது சீன தேசம்.சீனக் கலாசாரப் புரட்சியின், 10 ஆண்டு காலத்திய ஆய்வுகளும், வரலாற்று ரீதியான விளைவுகளும் அவ்வப்போது நுால் வடிவில் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில் கலாசாரப் புரட்சியின் வேர் வரை சென்று, நேரடியாகக் கள ஆய்வு செய்து இந்நுாலை விரிவாகப் படைத்திருக்கிறார் மூலநுாலாசிரியர் டாங்பிங் ஹான்.புரட்சி நடைபெற்ற ஒரு சீன கிராமத்துக்கே, வாசகரைக் கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறார்.மார்க்சீய -லெனினிய சித்தாந்தத்தின் வீச்சு, எளிய வர்க்கத்தினரையும் போராளிகளாக்கும் வல்லமை படைத்ததோடு, ஒவ்வொருவரையும் ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரம் பெறும் மாற்றத்தை உண்டாக்கியதையும் அறிய முடிகிறது.இந்நுாலை எளிய நடையில் தமிழாக்கம் செய்திருப்பவர் நிழல்வண்ணன்.– மெய்ஞானி பிரபாகர பாபு
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. போன்: (044) 26359906, 26251968

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424.
-
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424. இமெயில்: info@tamizhbooks.com வெப்சைட்: www.tamizhbooks.com

வரலாற்றின் உந்து விசை, மிகை மதிப்பு ஆகிய இரண்டையும் மார்க்ஸ் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கைச் சாதனை என்று கூறலாம். குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சியை, அச் சமூகம் அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவைக் கொண்டுதான், அரசு நிறுவனங்கள், சட்டவியல், கலை, மதம், சித்தாந்தம் போன்றவற்றின் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் நிலவும் முதலாளித்துவ அமைப்பின் தோற்றம், சிக்கல், இன்றையநிலை ஆகியனபற்றிய உண்மைநிலையை, மார்க்சின் இந்த இரு கண்டுபிடிப்புகள் வெளிப்படுதுகிறது. இதுவரை சமூகம் கண்ட மாற்றங்களை விட, தற்போதைய முதலாளித்துவ சமூகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாகும். புரட்சிகரமான கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள கட்சியால் தான் இதனை சாதித்திட முடியும். எதிர்ப்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் புரிந்த மார்க்சியம், அதன் பால் ஈர்த்தவருக்கும், ஈடுபாட்டோடு படிக்க முயல்பவர்களுக்கும் புரியாமல் போகாது, என்பதை அறிந்ததின் விளைவே இந்நூல். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது சமூக வளர்ச்சியையும், மாற்றத்தையும் அறிவியல் முறையில் விளக்குகிறது. இதனை மார்க்ஸ் சமூகத்தின் அடித்தளம், மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் வழிமுறையில் விளக்கியிருக்கிறார். அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் விளக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்று தான் மார்க்சியம் விவரிக்கிறது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்