புதிய புத்தக உலகம், 52சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 168. விலை: ரூ.55). எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றாள் அவ்வை மூதாட்டி. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே எண்கள் மயம்! நம்மில் பெரும்பாலோருக்கு, கணிதப் பாடம் என்றால் வயிற்றில் புளியைக் கரைத்த மாதிரி தான்! எனவே தான்...